/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராஜஸ்தான், பஞ்சாப் எல்லையில் ராணுவம் தயார் நிலை | operation sindoor | pahalgam attack | ind vs pak
ராஜஸ்தான், பஞ்சாப் எல்லையில் ராணுவம் தயார் நிலை | operation sindoor | pahalgam attack | ind vs pak
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்து இருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குறி வைத்து துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது.
மே 08, 2025