உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / JeM தலைவன் குடும்பத்தில் 10 பேர் அவுட் operation sindoor | pahalgam attack ind vs pak | Masood Azhar

JeM தலைவன் குடும்பத்தில் 10 பேர் அவுட் operation sindoor | pahalgam attack ind vs pak | Masood Azhar

காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு இப்போது இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்து விட்டது. இந்தியாவின் பதிலடியில் சுமார் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை