/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்களுக்கு தெரியணும்: 30,000 தினமலர் நாளிதழ் வாங்கிய பாஜவினர் | Operation Sindoor | Dinamalar
மக்களுக்கு தெரியணும்: 30,000 தினமலர் நாளிதழ் வாங்கிய பாஜவினர் | Operation Sindoor | Dinamalar
பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி பார்லிமென்டில் பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலான பிரதமரின் விரிவான உரையை தினமலர் நாளிதழ் தெள்ளத்தெளிவாக கட்டுரையாக்கி வெளியிட்டது. இதனை பாராட்டும் விதமாக பாஜ விவசாய அணியினர் 10 ஆயிரம் தினமலர் நாளிதழ் பிரதிகளை வாங்கினர். விவசாயிகள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆக 01, 2025