Breaking News | பாஜ உறவு முறிவு ஓபிஎஸ் அறிவிப்பு | OPS | ADMK | Chennai
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டார் மோடியை சந்திக்க முடியாததால் அதிருப்தி அடைந்தார் 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை சென்னை ஓட்டலில் கூட்டம் முடிந்ததும் ஓபிஎஸ் தரப்பு பிரஸ் மீட் பாஜவுடன் உறவு முறிந்தது என அதிரடியாக அறிவிப்பு இப்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு என ஓ.பி.எஸ். அறிவிப்பு 2024 பார்லிமென்ட் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் இடம்பெற்றிருந்தார் ராமநாதபுரம் தொகுதியில் நின்று ஓ.பி.எஸ். தோல்வியை தழுவினார்
ஜூலை 31, 2025