/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்! OPS | Tamilnadu | DMK Government
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்! OPS | Tamilnadu | DMK Government
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்றவை, மாவட்ட தொழில் மையங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தி.மு.க. ஆட்சியில் இவற்றின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. இதனால் தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், வேறு மாநிலம் செல்கின்றன.
ஏப் 10, 2025