உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டை கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிட்டு நடத்திய தாக்குதல் | Pahalgam attack | Pakistan army

நாட்டை கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிட்டு நடத்திய தாக்குதல் | Pahalgam attack | Pakistan army

உள்நாட்டு குழப்பங்களை திசைதிருப்ப சதி செய்த பாகிஸ்தான் ராணுவம்! பஹல்காம் தாக்குதலின் பகீர் பின்னணி ஜம்மு - காஷ்மீரின் தென் பகுதியான பஹல்காமில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்தியதாக, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் பினாமியாக செயல்படும், த ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் கூறியது. ஆனால், பாகிஸ்தான் அரசு இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி