/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / பாக் பயங்கரவாதிகள் கதையை ராணுவம் முடித்த முழு பின்னணி | pahalgam attackers | amit shah | ind vs pak                                        
                                     பாக் பயங்கரவாதிகள் கதையை ராணுவம் முடித்த முழு பின்னணி | pahalgam attackers | amit shah | ind vs pak
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த கொடிய பங்கரவாத தாக்குதல் உலகத்தையே உலுக்கிப்போட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் மதத்தை கேட்டு, ஆண்களை மட்டும் சுட்டு கொலை செய்தனர். 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
 ஜூலை 29, 2025