வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படியா ! பாகிஸ்தான்காரன் தங்கள் விமானத்தைக் கொண்டு வந்து சென்னையில் பாம் போட்டு விடுவானே ! ஆக, நாம முதலில் கொடைக்கானலுக்கு சென்று ஓடி ஒளியனும்.
பாக். செயலை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை | Pak vs India | Operation sindoor | Rajnath Singh
பாகிஸ்தான் வாலாட்டினால் ஆபரேஷன் சிந்தூர் பார்ட் 2 ராஜ்நாத் சிங் அதிரடி 2 நாள் அரசு முறை பயணமாக மொராக்கோ நாட்டுக்கு சென்றுள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து வருவதை உணர முடிகிறது என நீங்கள் சொன்னீர்கள். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அப்படியா ! பாகிஸ்தான்காரன் தங்கள் விமானத்தைக் கொண்டு வந்து சென்னையில் பாம் போட்டு விடுவானே ! ஆக, நாம முதலில் கொடைக்கானலுக்கு சென்று ஓடி ஒளியனும்.