/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி யோஜனா படேல் ஆவேசம்! Pakistan is a rogue state
பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி யோஜனா படேல் ஆவேசம்! Pakistan is a rogue state
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏப் 29, 2025