/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இன்னும் 30 ஆண்டானாலும் பாகிஸ்தானுக்கு தோல்விதான் மிஞ்சும் Pakistan vs Ind | shashi tharoor
இன்னும் 30 ஆண்டானாலும் பாகிஸ்தானுக்கு தோல்விதான் மிஞ்சும் Pakistan vs Ind | shashi tharoor
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளாக தோல்வி அடைந்து வருகிறது. இன்னும் 30 ஆண்டுகளானாலும் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கிடைக்கவே கிடைக்காது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார்.
மே 10, 2025