/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இதெல்லாம் ரொம்ப ஈசிங்க அசால்டாக சொன்ன டிரம்ப் | US president donald Trump | india pakistan war
இதெல்லாம் ரொம்ப ஈசிங்க அசால்டாக சொன்ன டிரம்ப் | US president donald Trump | india pakistan war
போரை நிறுத்துவதில் தன்னைப்போல யாரும் சாதித்ததில்லை; 7 போர்களை நிறுத்தியவன் நான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதில் முக்கியமானது இந்தியா, பாகிஸ்தான்போர் என சொல்லி வருகிறார். இந்த கூற்றை பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் திட்டவட்டமாக மறுத்தபோதிலும் டிரம்ப் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது தான்தான் என தம்பட்டம் அடிக்கிறார். கடைசியாக,
அக் 18, 2025