விஜய் போடும் கணக்கு; ஓகே சொல்வாரா இபிஎஸ் actor vijay | palanaisamy
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் சேர்ப்பது இல்லை என்பதிலும், பாஜவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் பழனிசாமி தெளிவாக இருக்கிறார். இச்சூழலில், ஆளும் திமுக கூட்டணியை பழனிசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று, அவரது கட்சியினரே திகைத்து நின்ற நேரத்தில், நடிகர் விஜய் களமிறங்கி இருக்கிறார்.
நவ 17, 2024