/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம்: பழனிசாமி palanisamy| eps| tasmac scam| mk stalin
டாஸ்மாக் பற்றி பேச அனுமதி மறுப்பது ஜனநாயக விரோதம்: பழனிசாமி palanisamy| eps| tasmac scam| mk stalin
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விவாதம் நடத்த சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி அனுமதி கோரினார். ஆனால், சபாநாயகர் அப்பாவு, அனுமதி மறுத்ததால், அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலையாகத்தான் பார்க்கிறோம் என பழனிசாமி கூறினார்.
ஏப் 22, 2025