உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பார்லியில் ஒலித்த துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம் | parliament monsoon session | lok sabha

பார்லியில் ஒலித்த துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம் | parliament monsoon session | lok sabha

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை 1 மாத காலம் நடக்கும் தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் உட்பட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ள எதிர்க்கட்சிகள், முதல் நாளே மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளாததால் இரு அவைகளும் அடுத்தடுத்து பல முறை ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் முதல்நாள் பார்லிமென்ட் பணிகள் முடங்கின.

ஜூலை 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூலை 22, 2025 20:01

சம்பளம் கான்டீன் பஜ்ஜி சொஜ்ஜி மற்றும் பாப்கார்ன் கட்மற்றும் சலுகைகள் கட் என்று சபாநாயகர் உத்தரவு போட வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ