/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரபரப்பான சூழலில் ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | CM Stalin | DMK | Plan f
பரபரப்பான சூழலில் ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன் | Thirumavalavan | VCK | CM Stalin | DMK | Plan f
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. 2021 சட்டசபை தேர்தல், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. இதுவரை தனது கூட்டணியை தக்க வைத்து வரும் திமுக, 2026 சட்டசபை தேர்தலையும் அதே கூட்டணி கட்சிகளுடன் சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தக்க வைக்கும் முயற்சியில் திமுகவும், புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அதிமுகவும் தீவிரமாக உள்ளன. இந்த சூழ்நிலையில் தான் திருமாவளவன் பேச்சு, செயல்பாடுகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப் 15, 2024