/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா - நமீபியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! | PM Modi | India - Namibia Agreement
இந்தியா - நமீபியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! | PM Modi | India - Namibia Agreement
ராணுவ மரியாதையுடன் மோடியை வரவேற்ற நமீபியா! வாத்தியம் இசைத்து மகிழ்ந்த மோடி! பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றார். அந்நாட்டு அதிபர் நந்தி எண்டைட்வா Nandi-Ndaitwah மோடியை வரவேற்றார். 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
ஜூலை 09, 2025