உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா - சிலி நாடுகள் இடையே பல்துறை ஒப்பந்தம் பற்றி பேச்சு | PM Modi | President of Chile

இந்தியா - சிலி நாடுகள் இடையே பல்துறை ஒப்பந்தம் பற்றி பேச்சு | PM Modi | President of Chile

இந்திய தேசிய கொடியின் தத்துவம் சிலி அதிபருக்கு விளக்கிய மோடி! தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் அதிபர் கேப்ரியேல் போரிக் பான்ட், (Gabriel Boric Font ) 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி ஏர்போர்ட்டில் கேப்ரியேலுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்ற கேப்ரியேல், காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியை பெரிதும் பாராட்டிய கேப்ரியேல், நம் அனைவருக்கும் காந்தியின் வாழ்க்கை மிகப் பெரிய முன்னுதாரணமாக திகழ்வதாக கூறினார்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி