/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு |PM Modi | Tokyo | India and Japan | PM Ishiba
கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு |PM Modi | Tokyo | India and Japan | PM Ishiba
ஜப்பான் சென்றடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு டோக்கியோவில் ஒலித்த பாரத் மாதா கி ஜெய் ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் நடக்கும் 15வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ஆக 29, 2025