உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விபத்தில் உயிர் தப்பியது எப்படி?: மோடியிடம் கூறிய விமான பயணி | Modi arrives at Ahmedabad| Air india

விபத்தில் உயிர் தப்பியது எப்படி?: மோடியிடம் கூறிய விமான பயணி | Modi arrives at Ahmedabad| Air india

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை பார்வையிட்ட மோடி! காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு டேக் ஆப் ஆன ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில், மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ