/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா -சீனா உறவில் புதிய அத்தியாயம் துவக்கம் | PM Modi meets Xi Jinping | India | China
இந்தியா -சீனா உறவில் புதிய அத்தியாயம் துவக்கம் | PM Modi meets Xi Jinping | India | China
அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி சந்திப்பு இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்றார். தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சிமாநாட்டில் அவர் இன்று பேசுகிறார்.
ஆக 31, 2025