/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஃபின்டெக் துறையால் இந்தியாவில் நடந்த பெரும் மாற்றம் GFF-2024 | Fintech Festival | Global | Mumbai |
ஃபின்டெக் துறையால் இந்தியாவில் நடந்த பெரும் மாற்றம் GFF-2024 | Fintech Festival | Global | Mumbai |
பத்தே ஆண்டில் நடந்த அசுர வளர்ச்சி புதிய உலகை காண போகிறோம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி மும்பை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024(GLOBAL FINTECH FEST 2024 - GFF 2024) மாநாடு இன்று துவங்கியது. இந்திய பேமெண்ட்ஸ் கவுன்சில்(India Payments Council) நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(National Payments Corporation of India) மற்றும் ஃபின்டெக் கன்வெர்ஜென்ஸ் கவுன்சில்(Fintech Convergence Council) இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து மூத்த வங்கியாளர்கள், தொழில் நிறுவன தலைவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஆக 30, 2024