உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்வாகிகள் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது; மோடி அட்வைஸ் | PM Modi | Tamilnaduvisit

நிர்வாகிகள் ஒரு நிமிடத்தை கூட வீணாக்க கூடாது; மோடி அட்வைஸ் | PM Modi | Tamilnaduvisit

பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நாளை, தமிழக பாஜ மாவட்ட தலைவர்களுடன் கலந்துரையாட இருந்த நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சிரமப்படுத்த கூடாது என பிரதமர் மோடி கூறி விட்டதாக தெரிகிறது. புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி இன்று மாலை 3:20 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்து, மாலை 6:40 மணிக்கு விமான நிலையம் வரும் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார்.

ஏப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !