/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பார்லி கூட்டத்தொடர் துவக்கம்: எதிர்கட்சிகளுக்கு மோடி அட்வைஸ் | PM Speech | PM Modi Advice to MP's
பார்லி கூட்டத்தொடர் துவக்கம்: எதிர்கட்சிகளுக்கு மோடி அட்வைஸ் | PM Speech | PM Modi Advice to MP's
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்குவதை முன்னிட்டு, சபை நடவடிக்கைகள் தேச நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இளம் எம்பிக்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டிச 01, 2025