உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா? ராமதாஸ் அறிவிப்பு | PMK | Ramadoss | Anbumani | Gandhimath

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவாரா? ராமதாஸ் அறிவிப்பு | PMK | Ramadoss | Anbumani | Gandhimath

அன்புமணிக்கு பதில் காந்திமதி? முடிவெடுக்கிறார் ராமதாஸ் பாமகவில் அப்பா ராமதாஸ் - மகன் அன்புமணி இடையிலான மோதல், பல மாதங்களாக நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியே பொதுக்குழுவை கூட்டி நானே தலைவர் என தீர்மானம் நிறைவேற்றினர்.

செப் 01, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

புரொடஸ்ட்ப்ளாகர்
செப் 01, 2025 08:42

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணி நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும். மருத்துவ தொழிலை செய்யாமல் அன்புமணி அரசியல் சுற்றுலா சென்றுகொண்டு இருக்கிறார்.


ராமகிருஷ்ணன்
செப் 01, 2025 08:28

முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி எப்போது


எவர்கிங்
செப் 01, 2025 08:16

கையில் கிடைத்த பூமாலை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ