/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாமகவை அபகரிக்க சதித்திட்டம் நடக்கிறது: எம்எல்ஏ அருள் | Pmk | Abumani | Ramadoss| ECI
பாமகவை அபகரிக்க சதித்திட்டம் நடக்கிறது: எம்எல்ஏ அருள் | Pmk | Abumani | Ramadoss| ECI
பாமகவில் அப்பா-மகன் மோதல் டெல்லிவரை சென்ற பஞ்சாயத்து! தேர்தல் கமிஷனரிடம் அன்புமணி மீது புகார் பாமக நிறுவனர் ராமதாஸ், தமது மகன் அன்புமணியை கட்சியைவிட்டு நீக்கினார். ஆனாலும், அன்புமணிதான் தலைவர் பதவியில் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
செப் 17, 2025