/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாமக வழக்கில் அதிரடி திருப்பம் டில்லி ஐகோர்ட் போட்ட ஆர்டர் | PMK case delhi high court
பாமக வழக்கில் அதிரடி திருப்பம் டில்லி ஐகோர்ட் போட்ட ஆர்டர் | PMK case delhi high court
கடந்த ஆண்டு இறுதியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டு, பா.ம.கவில் விரிசல் ஏற்பட்டது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும், அன்புமணி தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
டிச 04, 2025