/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பைக்கில் சென்ற பாமக நிர்வாகி வழிமறித்து சாய்த்த மர்ம ஆசாமிகள் pmk functionary dies hacked to death
பைக்கில் சென்ற பாமக நிர்வாகி வழிமறித்து சாய்த்த மர்ம ஆசாமிகள் pmk functionary dies hacked to death
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (42). பாமக பிரமுகர் இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கல்லூரியில் படிக்கிறார். மகள் பிளஸ்2 படிக்கிறார். சோளிங்கா் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள தணியாா் தொழிற்சாலையில் பாலகிருஷ்ணன் வேலை பார்த்து வந்தார். இன்று வழக்கம்போல பணி முடிந்ததும் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா்.
ஜூன் 21, 2025