உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவியும் ராணுவம் | PoK Protests | JAAC Ultimatum

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவியும் ராணுவம் | PoK Protests | JAAC Ultimatum

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான போராட்டம் நடக்கிறது. அங்குள்ள ஜம்மு காஷ்மீர் அவாமி அதிரடி குழு இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அடிப்படை உரிமைகள், பொருளாதார நிவாரணம் மற்றும் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் கோரி இந்த போராட்டம் வெடித்தது.

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !