உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துரைமுருகன் அந்த வார்த்தை சொல்லிட்டாரே: செல்வபெருந்தகை வேதனை | Selvaperunthagai Statement

துரைமுருகன் அந்த வார்த்தை சொல்லிட்டாரே: செல்வபெருந்தகை வேதனை | Selvaperunthagai Statement

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, அமைச்சர் துரைமுருகன் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ என்கிற முறையில் செல்வ பெருந்தகை அங்கே ஆய்வு நடத்தினார். அப்போது ஏரி திறக்கப்படுவது குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்காத பொதுப்பணித்துறை அதிகாரியை வசை பாடினார். செல்வபெருந்தகையின் இந்த பேச்சு திமுக தரப்பில் அதிர்வலையை உண்டாக்கியது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ