/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடுமையான தண்டனை வழங்க பொள்ளாச்சி மக்கள் கோரிக்கை! | Pollachi Case | Coimbatore Court | Pollachi Case
கடுமையான தண்டனை வழங்க பொள்ளாச்சி மக்கள் கோரிக்கை! | Pollachi Case | Coimbatore Court | Pollachi Case
2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். தீர்ப்பு வந்ததை ஒட்டி மாதர் சங்கத்தினர் கோர்ட் வளாகத்திற்குள் இனிப்புகள் வழங்கினர்.
மே 13, 2025