உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன்முடி வழக்கில் கோர்ட் சரமாரி கேள்வி | Ponmudi case | High Court | DMK

பொன்முடி வழக்கில் கோர்ட் சரமாரி கேள்வி | Ponmudi case | High Court | DMK

மைக் முன்னாடி பேசினால் மன்னரா? 124 புகார்கள் முடித்து வைத்தது எப்படி? சென்னை அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது ஆபாச பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக துணை பொதுச்செயலர் பதவியும் , அமைச்சர் பதவியும் பறிபோனது. பொன்முடிக்கு எதிராக 124 புகார்கள் அளிக்கப்பட்டது.

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ