உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொன்முடி வழக்கில் முக்கிய திருப்பம்: ஐகோர்ட் எச்சரிக்கை | Ponmudi | EX Minister Ponmudi | DMK

பொன்முடி வழக்கில் முக்கிய திருப்பம்: ஐகோர்ட் எச்சரிக்கை | Ponmudi | EX Minister Ponmudi | DMK

சென்னையில் ஏப்ரல் 6ம் தேதி நடந்த விழா ஒன்றில் பேசிய பொன்முடி, பெண்கள், சைவம், வைணவ சமயங்கள் குறித்து மிகவும் கொச்சையாக பேசியது சர்ச்சையானது. குறிப்பாக பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. திமுக தலைவர்களில் ஒருவரான கனிமொழியே, அமைச்சரை கண்டித்து அறிக்கை விட்டார். எதிர்ப்பு குரல் எழுந்ததால் பொன்முடியை திமுகவின் துணை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இன்னொரு பக்கம் சென்னை ஐகோர்ட்டும், பொன்முடியை கடுமையாக கண்டித்தது.

ஜூலை 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை