/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக தேர்தல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஒதுங்கும் பிரசாந்த் கிஷோர் | Prashant kishor | TVK Vijay
தவெக தேர்தல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஒதுங்கும் பிரசாந்த் கிஷோர் | Prashant kishor | TVK Vijay
2026 சட்டசபை தேர்தலை இலக்காக அறிவித்துள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சென்னையில் நேற்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜூலை 05, 2025