/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு புனித நீராடிய வெளிநாட்டு பக்தர்கள் Prayagraj Maha Kumbh mela| Prayagraj
ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு புனித நீராடிய வெளிநாட்டு பக்தர்கள் Prayagraj Maha Kumbh mela| Prayagraj
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா களைகட்டியுள்ளது. திரிவேணி சங்கமத்தில் 13ம் தேதி துவங்கிய திருவிழாவில், இதுவரை 7 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள், சன்னியாசிகள், நாகா பாபாக்கள், அகோரிகள் பிரயாக்ராஜ் வருகின்றனர். பல்வேறு மடங்களை சேர்ந்த மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் புடை சூழ திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி செல்கின்றனர்.
ஜன 17, 2025