உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேமுதிகவை சேர்ப்போம்: அதிமுக தரப்பு அதிரடி: பரபரப்பு | Premalatha | dmdk | Dmk | Admk | NDA

தேமுதிகவை சேர்ப்போம்: அதிமுக தரப்பு அதிரடி: பரபரப்பு | Premalatha | dmdk | Dmk | Admk | NDA

தேமுதிகவை சேர்க்க தயார் அதிமுக அதிரடி அறிவிப்பு ஸ்டாலினுடன் சந்திப்பு புஸ் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. திமுகவும், அதிமுகவும் கூட்டணியை பலப்படுத்த முழுவீச்சில் முயற்சி எடுத்து வருகின்றன. இப்போதுள்ள சூழலில் திமுக கூட்டணியே பலமாக உள்ளது. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஓபன்னீர்செல்வம், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி