அரசியல் ரீதியான சந்திப்பா? பிரேமலதா சொன்ன பதில்
முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரம் சிகிச்சைக்கு டிஸ்சார்ஜ் ஆனார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான கேள்விக்கு பிரேமலதா பதில் அளித்தார்.
ஜூலை 31, 2025