உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் மட்டும் செய்ய பிரேமலதா முடிவு | DMDK | DMK | Premalatha |TNElectio

தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் மட்டும் செய்ய பிரேமலதா முடிவு | DMDK | DMK | Premalatha |TNElectio

தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு, ராஜ்யசபா சீட் ஒதுக்கிய நிலையில், கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் நீடிக்கும் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இந்நிலையில், விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதாவும், விருதுநகர் அல்லது சாத்துார் தொகுதியில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல் திமுக கொடுத்த ராஜ்யசபா சீட், பிரேமலதா சகோதரரும், கட்சியின் பொருளாளரான சுதீஷூக்கு வழங்கப்பட்டது. #DMDK #DMK #DMKalliance #Vck #cpi #communistparties #viduthalaisiruthaikal #premalatha #vijayakanth #vijayaprabhakaran #sudhish #sudeesh #RajyasabhaMP #tnelection #tamilnaduassemblyelection #2026election #election2026 #electioncampaign

மார் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !