உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் வெற்றியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா priyanka | rahul | wayand byelection

ராகுல் வெற்றியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா priyanka | rahul | wayand byelection

கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசின் ராகுல் போட்டியிட்டு வென்றார். அதன்பின் வயநாடு தொகுதியை கைவிட்டார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. ராகுலின் தங்கையும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா களமிறங்கினார். இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் துவக்கம் முதலே வெற்றி முகம் காட்டினார் பிரியங்கா. முடிவில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 338 ஓட்டுகள் பெற்றார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை