உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்ரீநகர், பட்காமில் மக்கள் கண்டன பேரணி | Protest in J&K over Hezbollah boss Nasrallah| IDF

ஸ்ரீநகர், பட்காமில் மக்கள் கண்டன பேரணி | Protest in J&K over Hezbollah boss Nasrallah| IDF

ஹிஸ்புல்லா தலைவருக்காக கொந்தளிக்கும் காஷ்மீர் நஸ்ரல்லா தியாகி மெஹபூபா இரங்கல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் காசாவில் 2023 அக்டோபர் 7 ம்தேதி போர் துவங்கியது. அன்று முதலே லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பிறகு இரு தரப்புக்கும் சண்டை தீவிரமானது. கடந்த வாரத்தில் மட்டும் ஹிஸ்புல்லா தரப்பில் 700க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர்கள் வரிசையாக கொல்லப்பட்டனர்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை