/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக எதிர்கட்சியாக இருப்பதே தமிழக நலனுக்கு ஏற்றது | P.R.Pandiyan | All farmers association
திமுக எதிர்கட்சியாக இருப்பதே தமிழக நலனுக்கு ஏற்றது | P.R.Pandiyan | All farmers association
திமுக ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியாக இருப்பதே தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உதவும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
ஜூலை 02, 2025