/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போலீஸ் விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை! | Pudukkottai | Child Murder | Mother Arrested
போலீஸ் விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை! | Pudukkottai | Child Murder | Mother Arrested
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் லாவண்யா. வயது 21. இவருக்கும் கண்ணாங்குடியை சேர்ந்த 31 வயதான மணிகண்டன் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
ஏப் 08, 2025