அட்டாரி-வாகா வழியாக வந்தார் இந்திய ராணுவ வீரர் | Purnam Kumar Shaw | BSF
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்தவர் பூர்ணம் குமார் ஷா. எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் எல்லை பகுதியில் பணியில் இருந்தார். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்கு பின் அங்கு பதற்றம் நிலவியது.
மே 14, 2025