உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இறங்கி அடிக்கும் புடின்... இந்தியா பவர் தெரியுமா? | Putin-Modi relation | Putin on India and Modi

இறங்கி அடிக்கும் புடின்... இந்தியா பவர் தெரியுமா? | Putin-Modi relation | Putin on India and Modi

ரஷ்யாவின் சோச்சி sochi நகரில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் புடின் கலந்துரையாடினார். முன்பு எப்போதும் இல்லாத அளவு இந்தியா-ரஷ்யா நட்பு பற்றியும் மோடி-புடின் நட்பு பற்றியும் உருக்கமாகவும், தீர்க்கமாகவும் பேசினார். இந்தியாவை சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மிக முக்கியமான செய்தியையும் உலகுக்கு சொன்னார்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை