உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் ஒப்புதல் இல்லை சொல்கிறார் வக்கீல் | Rahul | Savarkar Defamation Case | Pune court

ராகுல் ஒப்புதல் இல்லை சொல்கிறார் வக்கீல் | Rahul | Savarkar Defamation Case | Pune court

பாதுகாப்பு கேட்டு மனு 24 மணி நேரத்தில் வாபஸ் 2023ல் பிரிட்டன் சென்றிந்த காங்கிரஸ் எம்பி ராகுல் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுலின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சாவர்க்கரின் உறவினர் சத்யாகி ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி