உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பார்லியை மீண்டும் அதிர வைத்த ராகுல்-கொந்தளித்த பாஜ | Rahul LS speech | chakravyuh | Modi

பார்லியை மீண்டும் அதிர வைத்த ராகுல்-கொந்தளித்த பாஜ | Rahul LS speech | chakravyuh | Modi

மோடி மார்பில்... பற்ற வைத்த ராகுல் அனல் பறந்த பார்லி லோக்சபாவில் பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் பரபரப்பு பேச்சு பாஜவின் தாமரை சின்னத்தை நவீன கால சக்கர வியூகம் என்று குறிப்பிட்டு பேச்சு 21ம் நூற்றாண்டில் புதிய சக்கரவியூகம் தாமரை வடிவில் உருவாகி உள்ளது மோடி மார்பில் அணிந்திருக்கும் அந்த சக்கரவியூகத்தில் தான் நாடு சிக்கி தவிக்கிறது சக்கரவியூகம் மையத்தில் மோடி, அமித்ஷா, RSS தலைவர் மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி உள்ளனர் சக்ரவியூகத்தால் நாடு முழுவதும் அச்சம் பரவி கிடக்கிறது விவசாயிகள், இளைஞர்கள், சிறுகுறு தொழில்கள், தொழிலாளர்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை