/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிவி விவாத நிகழ்ச்சியில் ராகுல் பற்றி பாஜ செய்தி தொடர்பாளர் பேச்சால் சர்ச்சை| Death Threat to Rahul
டிவி விவாத நிகழ்ச்சியில் ராகுல் பற்றி பாஜ செய்தி தொடர்பாளர் பேச்சால் சர்ச்சை| Death Threat to Rahul
கேரளாவில் நடந்த தனியார் டிவி விவாத நிகழ்ச்சியில், காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சிகை சேர்ந்தோர் பங்கேற்றனர். மாநில, தேசிய அரசியல் சார்ந்து பரபரப்பான விவாதம் நடந்தது. அப்போது, பாஜ செய்தி தொடர்பாளரும், ஏபிவிபி முன்னாள் நிர்வாகியுமான பிரிந்து மகாதேவ் பரபரப்பாக பேசினார். காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
செப் 29, 2025