உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தர்மபுரியை பந்தாடிய மழை: மிதக்கும் வீடுகள் | Rain | Cyclone | Fengal | Dharmapuri Rain

தர்மபுரியை பந்தாடிய மழை: மிதக்கும் வீடுகள் | Rain | Cyclone | Fengal | Dharmapuri Rain

தர்மபுரியில் பெய்த கனமழையால் அன்னை சத்யா நகர், ஆவின்நகர், நந்தி நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சாலையில் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருக்கிறது. அத்தியவாசிய பொருட்கள் வாங்க கூட செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை