உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உரையை வாசிக்காதது ஏன்? கவர்னர் ரவி பரபரப்பு விளக்கம் | Raj bahvan | Governor Ravi | TN assembly

உரையை வாசிக்காதது ஏன்? கவர்னர் ரவி பரபரப்பு விளக்கம் | Raj bahvan | Governor Ravi | TN assembly

இந்தாண்டின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியது கவர்னர் உரையை வாசிக்காமல் கவர்னர் ரவி வெளிநடப்பு செய்தார் சட்டசபையில் தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி அவர் வெளிநடப்பு செய்தார் உரையை கவர்னர் வாசிக்காதது ஏன்? கவர்னர் மாளிகை விளக்க அறிக்கை பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு ஆனால் அதுபற்றியெல்லாம் கவர்னர் உரையில் ஏதுமில்லை ரூ.12 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை