தமிழர்களை திட்டமிட்டு அழிக்கிறது திராவிட மாடல் ஆட்சி H. Raja| BJP | Senior Leader
பிராமணர் பாதுகாப்பு சட்டத்தை
தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி
மதுரையில் நடந்த
உண்ணாவிரதத்தில்
பாரதிய ஜனதா
மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டார்.
ஜன 05, 2025