/ தினமலர் டிவி
/ அரசியல்
/ உள்நாட்டில் தயாரான 2 ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் | Rajnath singh | INS Udayagir | INS Himgiri
உள்நாட்டில் தயாரான 2 ஐஎன்எஸ் போர்க்கப்பல்கள் | Rajnath singh | INS Udayagir | INS Himgiri
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய 2 அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார். ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி கப்பல்கள் செயல்பாட்டுக்கு வருவது, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற நமது கனவு நனவாகும் என்பதற்கான காட்சி. நமது தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்புக்கான சான்று. இந்த சந்தர்ப்பத்தில் இந்திய கடற்படையை நான் வாழ்த்துகிறேன்.
ஆக 26, 2025